$ 0 0 குடிபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி ரகுராம் அது வழக்கமான சோதனை தான் ...