$ 0 0 அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர். இப்போது காதலை தேடி நித்யானந்தா படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை ...