$ 0 0 கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை விஷால் தத்தெடுத்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்காவயல் கிராமமும் ஒன்று. இந்த ...