$ 0 0 கடந்த மாதம் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீதும், பாலிவுட் நடிகை கேத் ...