$ 0 0 நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்து போலீசிடம் சிக்கினார். இதையடுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல சினிமா நடன கலைஞர் ரகுராம் மகள் ...