$ 0 0 விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 96 திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். பிரேம்குமார் இயக்கிய 96 திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானது. ...