$ 0 0 தளபதி விஜய் சர்கார் படத்தை அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். மெர்சல் படத்துக்கு பிறகு இப்படம் மூலம் விஜயுடன் இணைகிறார் அட்லி. தனிஒருவன், கவன் படங்களை தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான ...