$ 0 0 கனா படத்தின் லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வெற்றி விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கனா படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. ...