$ 0 0 “காட்டுக்குள்ளே போறப்போ ரொம்பவே கவனமா இருக்கணும். வழி தவறிப்போனா, எந்த மாதிரியான ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்பது ஒரு திகில் அனுபவம். அந்த அனுபவத்தை அமலா பாலுடன் சேர்ந்து ரசிகர்களுக்கும் கடத்துறதுதான் ‘அதோ அந்த ...