மணிரத்னம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்
விஜய் யேசுதாஸ் நடித்த படைவீரன் படத்தை இயக்கிய மணிரத்னம் உதவியாளர் தனசேகரன், அடுத்து இயக்கும் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். 96, சீதக்காதி...
View Articleகாட்டுவழி போற புள்ள...
“காட்டுக்குள்ளே போறப்போ ரொம்பவே கவனமா இருக்கணும். வழி தவறிப்போனா, எந்த மாதிரியான ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்பது ஒரு திகில் அனுபவம். அந்த அனுபவத்தை அமலா பாலுடன் சேர்ந்து ரசிகர்களுக்கும்...
View Articleஆக்சிடென்டல் டைரக்டர்! 100% காதல் இயக்குநர் சொல்கிறார்
“எங்கப் படத்தோட பெரிய பிளஸ் என்னன்னா ஃப்ரெஷ்னஸ்தான். மலைப்பிரதேசத்துல புத்துணர்ச்சியான ஒரு காலைப் பொழுது எப்படி இருக்கும்கிறதை ஃபீல்தான் பண்ண முடியும். அதை விவரிக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு காதல்...
View Articleபுஷ்பா புருஷன் யாருன்னு இவருக்குதான் தெரியும்!
விஷ்ணு விஷால், ரெஜினா, யோகி பாபு நடிப்பில் வெளியான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்த பட்டுக்கோட்டை செல்லா அய்யாவு, தமிழ் சினிமாவின் புதுவரவு. தொடை நடுங்கி போலீஸ்...
View Articleஆட்டோ ஓட்டிய அனுபவம்!
துவாக தமிழ் சினிமாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் இடம்பெறுவது அபூர்வம். எப்போதாவது குறிஞ்சி மலர் போல் ஒருவர் வருவார். அப்படியே ரசிகர் வட்டாரத்தை உலுக்கியெடுத்துவிட்டு செல்வார். கோயமுத்தூரைச் சேர்ந்த...
View Articleகார்த்திக் சுப்புராஜோட அப்பா பேசுறேன்!
சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு நடித்திருக்கும் எஸ்.பி.கஜராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவும் கூட. தீவிர ரஜினி ரசிகரான இவர் ஏற்கனவே ‘கபாலி’யிலும் நடித்திருக்கிறார். “இதெல்லாம்...
View Articleமாதவன் ஜோடியாக மீண்டும் சிம்ரன்
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு, ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் படமாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில்...
View Articleஅடுத்த வருடம் ரித்விகாவுக்கு டும்.. டும்.. டும்...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரித்விகா. இந்நிலையில், ரித்விகா விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, என்கிற தகவலை ஒரு படவிழாவில் அவரே...
View Articleதமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்
திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார். திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழா...
View Articleகடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன் - பிரபுதேவா
சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா சர்மா, பிரபு நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சவுந்தர்ராஜன். இசை, அம்ரீஷ். இயக்கம், ஷக்தி சிதம்பரம். வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்து ...
View Articleகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் சூர்யா - கார்த்தி ரசிகர்கள்
கஜா புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் தங்களின் சொந்த செலவில் வீடு கட்டித்தர இருக்கிறார்கள். கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை...
View Articleபிரபல இயக்குனருடன் ரஹ்மான் மோதலா?
இயக்குனர் ஷங்கர் தனது முதல் படமாக ஜென்டில்மேன் இயக்கியதிலிருந்தே அவரது பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். இதற்கிடையில் ஷங்கர் இயக்கிய நண்பன், அந்நியன் ஆகிய 2 படங்களுக்கு...
View Articleமம்தாவுக்கு சிபாரிசு செய்த நடிகை
ஹீரோயின்களுக்குள் போட்டி நிலவுவதும், ஒருவர் வாய்ப்பை மற்றொருவர் பறிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. அதேசமயம் நட்பாக உள்ள ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் சிபாரிசு செய்துகொள்வதும் நடக்கிறது. மம்மூட்டி,...
View Articleபெண்களுக்காக அஞ்சலி வெளியிட்ட வீடியோ
சமீபகாலமாக நடிகை அஞ்சலி பற்றி அடிக்கடி தகவல்கள் வெளிவருவதில்லை என்றாலும் இந்த ஆண்டில் தமிழ் தெலுங்கில் அரைடஜனுக்கும் மேலாக படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். மம்முட்டியுடன் அவர் நடித்துள்ள பேரன்பு...
View Article‘ஒவ்வொருவரையும் அழித்துவிடுவேன்...’ மிரட்டல் விடுத்தவர்களுக்கு கங்கனா எச்சரிக்கை
பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய ஜான்சி ராணி பற்றிய சரித்திர கதையாக இந்தியில் உருவாகியிருக்கிறது மணிகர்னிகா. தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஜான்சி ராணி...
View Articleஹாரர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் ரைசா
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். இந்த புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. குறும் படங்கள்...
View Articleகவுதம் கார்த்திக் நடிக்கும் செல்லப்பிள்ளை
கவுதம் கார்த்திக் நடிக்கும் படம், செல்லப்பிள்ளை. மற்றும் சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை, ஒயிட்லைட் புரொடக்ஷன் சார்பில் அன்பழகன் இணைந்து தயாரிக்கின்றனர்....
View Articleசிந்துபாத் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதி நடிக்கும் 26வது படத்தை இயக்குகிறார். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து...
View Articleநடிக்க விரும்பாத இயக்குனர்
யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர், டீகே. இப்போது வைபவ் நடிக்கும் காட்டேரி படத்தை இயக்குகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தில் இயக்குனராக நடித்திருந்தார்....
View Articleதெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி
தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்துக்கு தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன், ஹன்சிகா...
View Article