$ 0 0 “எங்கப் படத்தோட பெரிய பிளஸ் என்னன்னா ஃப்ரெஷ்னஸ்தான். மலைப்பிரதேசத்துல புத்துணர்ச்சியான ஒரு காலைப் பொழுது எப்படி இருக்கும்கிறதை ஃபீல்தான் பண்ண முடியும். அதை விவரிக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு காதல் கதைதான் ‘100% ...