$ 0 0 இயக்குநர் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரித்விகா. இந்நிலையில், ரித்விகா விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, என்கிற தகவலை ஒரு படவிழாவில் அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ...