$ 0 0 திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார். திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹரி ...