![]()
ஹீரோயின்களுக்குள் போட்டி நிலவுவதும், ஒருவர் வாய்ப்பை மற்றொருவர் பறிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. அதேசமயம் நட்பாக உள்ள ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் சிபாரிசு செய்துகொள்வதும் நடக்கிறது. மம்மூட்டி, மோகன்லால் நடித்த பல்வேறு மலையாள படங்களை இயக்கியதுடன் தமிழில் ...