$ 0 0 சமீபகாலமாக நடிகை அஞ்சலி பற்றி அடிக்கடி தகவல்கள் வெளிவருவதில்லை என்றாலும் இந்த ஆண்டில் தமிழ் தெலுங்கில் அரைடஜனுக்கும் மேலாக படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். மம்முட்டியுடன் அவர் நடித்துள்ள பேரன்பு விரைவில் வெளியாக உள்ளது. காண்பதுபொய், ...