$ 0 0 தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்துக்கு தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன், ஹன்சிகா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் வரலட்சுமி. ...