$ 0 0 யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர், டீகே. இப்போது வைபவ் நடிக்கும் காட்டேரி படத்தை இயக்குகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தில் இயக்குனராக நடித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ...