![]()
என்னுடைய ஹார்மோனியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஆனாலும் திரைப்படங்களுக்கு இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் ...