$ 0 0 ‘அக்னி’ படத்துக்குப் பிறகு ராகவா ஹரிகேசவா ஒளிப்பதிவு செய்து இயக்கி நடிக்கும் படம் ‘தீமைக்கு நன்மை செய்’. கதாநாயகிகளாக ஸ்ரீகா, சிந்துஜா நடித்துள்ளனர். இவர்களுடன் பொன்.இறையன்பு, ‘கருப்பன்’ ரமணா, ‘நாடோடிகள்’ கோபால் ஆகியோரும் நடிக்கிறார்கள். ...