$ 0 0 நடிகை நஸ்ரியா அஜீத்தின் தீவிர ரசிகை என்பது அவர் விஸ்வாசம் படத்துக்காக வெளியிட்டு வந்த கவுன்ட் டவுண் மெசேஜ்கள் மூலம் தெரியவந்தது. பஹத்பாசிலை மணந்தபிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க ...