$ 0 0 ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது தந்தையை சவாலுக்கு நிறுத்தியிருக்கிறார். இப்படி சொன்னதும் ஏதோ அரசியல் விஷயமோ என்று பரபரப்பு அடைய வேண்டாம். இணைய தளத்தில் 10 வருட சவால் என்ற புதுவிளையாட்டு டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது. ...