$ 0 0 இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படங்கள் எல்லாவற்றிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். நேரடி படங்களை இயக்கி வந்த இவர் தற்போது ரீமேக் படத்தை இயக்கி உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா ...