$ 0 0 நடிகை அஞ்சலியை பொறுத்தவரை இந்த ஆண்டில் அதிக படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான நாடோடிகள் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. ...