$ 0 0 ஹீரோ, ஹீரோயின் பலர் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொள்வதுடன் காட்சியின்போது டூப் போடாமல் நடிக்கவும் துணிகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் அமலாபால், தன்ஷிகா, ஹன்சிகா ஆகியோர் ...