மகேஷ்பாபு பட போஸ்டருக்கு சமந்தா, சித்தார்த் ஜோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இந்த ஜோடியை சினிமாவிலிருந்து விலகுமாறு எச்சரித்துள்ளது.சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல் குறித்து வெளிப்படையாக கருத்து ...