$ 0 0 எனது திருமணம் விரைவில் நடக்கும் என்று த்ரிஷா கூறினார். சினிமா நட்சத்திரங்கள் ஆடும் நட்சத்திர கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா கூறியதாவது: சென்னை ரைனோஸ் அணி தூதராக தேர்வானதில் மகிழ்ச்சி. ...