$ 0 0 கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்து மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ...