$ 0 0 தமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்று செல்லமாக சந்தானம் அழைத்ததால், ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து ‘ராஜா ராணி’, ...