$ 0 0 கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் நடித்துள்ள கன்னட படம் சீதராமா கல்யாணா. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்நிலையில் முழு படமும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. நிகில் குமார் ஜோடியாக ...