$ 0 0 ஆனந்தம் பிலிம்ஸ் சார்பில் எம்.நேச மனோகரன், எம்.மகேந்திரன் தயாரிக்கும் படம், காதல் சொன்ன பாடம். மகேந்த்பாலா, மேகாஸ்ரீ, பிந்து என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராசு.முருகேஷ் இயக்குகிறார். ஏ.ஆர்.ராஜா ஒளிப்பதிவு. நந்தாஜி இசை. இதன் பாடல் ...