$ 0 0 திரைப்பட தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி நேற்று காலமானார். அவருக்கு வயது 73. ராமராஜன், கனகா நடித்து மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. மேலும் வில்லுப்பாட்டுக்காரன், மனைவி ஒரு மந்திரி, எல்லாம் ...