$ 0 0 விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக உள்ள ‘வர்மா’ திரைப்படத்தில் புதிய ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ...