![]()
அயோக்யா படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். சமீபத்தில் சென்னை சாலிகிராமம் மோகன் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட நீதிமன்றம் அரங்கில் படப்பிடிப்பு நடந்தது. பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, ராசி கன்னா, ...