$ 0 0 கவுதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து அதர்வா நடிக்கும் பூமராங் படம் இயக்கி உள்ளார். இப்படம் முடிவடைந்த நிலையில் புதிய படத்துக்காக ஸ்கிரிப்ட் தயாரித்தார். இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் ...