$ 0 0 நடிகை ரிமா கல்லிங்கல் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான நடிகைக்கு ஆதரவாக ரிமா குரல் கொடுத்து வந்திருக்கிறார். இனியும் பாலியல் தொல்லைபற்றி யாரும் மவுனம் சாதிக்கக் கூடாது. ...