$ 0 0 நடிகர் மோகன் சர்மா எழுதி இயக்கியுள்ள படம், நம்ம கிராமம். மோகன் சர்மா, நிஷன், உயிர் சம்விருதா, நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். குணசித்ரா மூவிஸ் தயாரித்துள்ளது. மது அம்பாட் ஒளிப்பதிவு ...