$ 0 0 சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK-14 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் ...