$ 0 0 நடிகை ரோகிணி தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோயின், குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இளையராஜாவிடம் ஒரு கேள்வி கேட்கப்போய் அது வம்பில் முடிந்தது. இளையராஜா அவரை மேடையிலேயே ...