$ 0 0 இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் ஏற்று நடித்த வேடத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழில் இப்படத்துக்கு ...