![]()
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்திருப்பதுடன், மலையாளத்தில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். கடந்த 2012ம் ஆண்டு இவர் படப்பிடிப்புக்காக காரில் சென்றுக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தார், ...