$ 0 0 நந்தா, தில், பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை லைலா. கடந்த 2006ம் ஆண்டு அஜீத்துடன் பரமசிவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு ஈரானை சேர்ந்த தொழில் அதிபர் மெஹதி என்பவரை மணந்து கொண்டு ...