$ 0 0 ஹீரோயின், குணசித்ரம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவரது கணவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். இவர்களது மகள் தேஜாலட்சுமி. ஊர்வசி, மனோஜ் கே.ஜெயனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்று ...