![]()
திருமணம் ஆன நடிகைகளுக்கு மவுசு குறைந்துவிடுவதால் அவர்களை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த பார்முலாவை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு ...