$ 0 0 புதுமுகங்கள் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட். இதில், ஆட்டோ டிரைவர்களை பெருமைப்படுத்தும் பாடல் ஒன்றை காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடினார். ஆட்டோ டிரைவர்கள் தினந்தோறும் சந்திக்கும் ...