$ 0 0 ஆர்யா - சாயிஷா சைகல் திருமணம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மிருதன், டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் படம், டெடி. இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ...