$ 0 0 பெதர் டச் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹேமந்த் தயாரிக்கும் படம், டீல். அருண் விஜய், கார்த்திகா, சுஜா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தின் தலைப்பு வா டீல் என்று இப்போது ...