$ 0 0 நடிகர் ஜீவா தனது 30வது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 25 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:சினிமாவுக்கு வந்து பத்து வருடமாகிறது. தயாரிப்பாளர் ...