யோகா பயிற்சி மையம் அமைக்கிறார் அனுஷ்கா
நடிக்க வருவதற்கு முன் யோகா டீச்சராக இருந்தவர் அனுஷ்கா. பலருக்கு யோகா பயிற்சி அளித்து வந்தவர் முன்னணி நடிகையான பிறகு தானே யோகா செய்வதற்கு நேரமில்லா மல் திணறினார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்தோற்றத்தை...
View Articleதனுஷ் பட ரிலீஸ் கஜோல் திடீர் முரண்டு
‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து தமிழில் நடிக்கிறார் கஜோல். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ம் பாகத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். இதன்...
View Articleமாதவன் - விஜய் சேதுபதி : போலீசுக்கும் திருடனுக்கும் ஆடுபுலி ஆட்டம்!
விக்ரமாதித்தன் - வேதாளம் கதையின் இன்ஸ்பியர்தான் விக்ரம் வேதா. சிறு வயதில் நீதிக்கதைகள் என்ற அளவில் மட்டுமே நாம் கேட்டதை, பக்கா மாஸ் கதையாக்கி பெரியவர்களுக்கும் சொல்ல விரும்பியதன் முயற்சிதான் இந்தப்...
View Articleகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் இணையும் பாலகிருஷ்ணா - நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் அதகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் பாலகிருஷ்ணா...
View Articleநடிகர் மோகன் என்ன ஆனார்?
ஹீரோக்கள் யாருக்கும் இல்லாத பெருமையாக இருபத்தைந்து வெள்ளிவிழா படங்களில் நடித்த ஹீரோ மோகன். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘சுட்ட பழம்’ என்றொரு படமெடுத்து கையை சுட்டுக் கொண்டார். அதன்பிறகு கன்னடம்,...
View Articleதிரிஷா 30+15+50+
மோகிணி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2 என்று அடுத்தடுத்து திரிஷா நடிப்பில் படங்கள் வரிசை கட்டி ரிலீஸ் ஆகப்போகின்றன. 96 மற்றும் 1818 படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கால் பதிக்கிறார். சந்தேகமேயில்லை....
View Articleநடிகையுடன் காதலா? நடிகர் ஆதி ஷாக்
‘ஈரம்’ ஹீரோ ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. இதுபற்றி ஆதியிடம் கேட்டபோது கூறியது: யாகாவராயினும் நாகாக்க படத்தில் நிக்கி கல்ராணியுடன் நடித்தேன். தற்போது திரைக்கு...
View Articleபாலிவுட்டில் எண்ட்ரியாகும் ரகுல் ப்ரீத் சிங்
இயக்குநர் நீரஜ்பாண்டே இயக்கத்தில் அய்யாரி என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ரரகுல். இந்நிலையில் அய்யாரி என்ற படத்தின் மூலம்...
View Article‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ ஸ்ரீதேவி திடீர் அட்டாக்
ஸ்ரீதேவி நடித்துள்ள இந்தி படம் ‘மாம்’. தமிழில் ‘அம்மா’ என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. இப்பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக கணவர் போனிகபூருடன் நேற்று சென்னை வந்தார் ஸ்ரீதேவி. அப்போது அவர் கூறியது: கடந்த...
View Articleவழக்கமான கோடம்பாக்கம் நடிகை நான் கிடையாது : பூஜா விளாசல்
இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜா தேவாரியா. அவர் கூறியது: இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக பழகிவிட்டு பிரிந்து செல்வேன். நான் ஏற்றிருந்த...
View Articleபாடல், சண்டை காட்சிகள் இடம் பெறாத எக்ஸ் வீடியோஸ் திரைப்படம்
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் படம் X வீடியோஸ். இந்த படத்தை இயக்குநர் ஹரி மற்றும் பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக பணியாற்றிய சஜோசுந்தர் இயக்க உள்ளார். படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். கலர் ஷேடாஸ்...
View Articleஎந்த வேடமானாலும் ஓகே : பத்மப்ரியா முடிவு
திருமணத்துக்கு பிறகும் ஜோதிகா, அமலாபால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். அந்தவரிசையில் தவமாய் தவமிருந்து, பட்டியல், இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படங்களில் நடித்த பத்மப்ரியாவும்...
View Articleவிஜய்யை ஓவியமாக வரைந்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் பேஷன் டிசைனிங் பட்டதாரி ஆவார். நடிப்பில் பிஸியான பிறகு தனது காஸ்டியூம் டிசைன்களை அவரே தேர்வு செய்கிறார். விஜய்யின் ரசிகையான இவர் பைரவா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தார்....
View Articleரூ.9 கோடி சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யாராய்
தென்னிந்திய சூப்பர் ஹீரோக்களுக்கு ஒரு முறையாவது ஐஸ்வர்யாராயுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ரஜினி, விக்ரம், பிரசாந்த், மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்கள் அவருடன் ஜோடி போட்டிருக்கின்றனர்....
View Articleகெட்ட இமேஜை மாற்ற ரகுல் முயற்சி
தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்த ரகுல் ப்ரித் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதாக அவ்வப்போது தகவல் வந்த வண்ணம் உள்ளது. ...
View Articleரஜினி மகள்களுடன் கமல் மகள்கள் போட்டி
ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவருமே இயக்குனர்களாக உள்ளனர். தனுஷ் நடித்த 3, கவுதம் நடித்த வைராஜா வை படங்களை இயக்கியதுடன் அடுத்து ரியோ ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்...
View Articleமலை டா அண்ணாமலை ; திரைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவு
1992-ம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அண்ணாமலை. இந்த படம் வெளிவந்து இன்றுடன் 25 வருடங்கள் ஆகியுள்ளன. இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, ஜனகராஜ், ...
View Articleபவுர்ணமியில் பிறந்த நாயகியின் காதல்
செவ்வாய் தோஷத்தில் பிறந்த பெண்களின் கதைகள் நிறைய வந்திருக்கிறது. அமாவாசையில் பிறந்த நாயகனுக்கும், பவுர்ணமியில் பிறந்த நாயகிக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து உருவாகிறது ‘143’. ஆங்கிலத்தில் ஐ லவ் யூ...
View Article2.0 படத்துக்கு முன் ரிலீசாகும் காலா?
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலர். இந்த படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், மற்றும்...
View Articleசமந்தாவுக்கு எதிராக திடீர் அரசியல்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. விரைவில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை மணக்க உள்ளதுடன், திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் சமந்தா. இதற்கிடையில் தெலங்கானா மாநிலத்தின்...
View Article