ஆட்டோ ஓட்ட கற்கிறார் சாய் பல்லவி
மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்தபிறகே நீண்ட நாள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சாய் பல்லவி. முன்னதாக மணிரத்னம் உள்ளிட்ட 2 பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிகக வந்த வாய்ப்பை சாய் ...
View Article'பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. அறிமுக இயக்குனர் இலன் இயக்கி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, ரைசா வில்சன் கதாநாயகியாக ...
View Articleடுவிட்டர் கணக்கில் ரஜினி, கமல் போட்டி
பேஸ்புக், டுவிட்டரில் திரைப்பட நட்சத்திரங்கள் கணக்கு வைத்திருப்பதுடன் பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு டுவிட்டரில் ரஜினி கணக்கு தொடங்கினார். ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல்...
View Articleமகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் நடிகர்
விவேக், தேவயானியுடன் 6 சிறுவர்கள் நடிக்கும் படம் ‘எழுமின்’. உரு படத்தை தயாரித்த வி.பி.விஜி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி...
View Articleபடம் தயாரித்து நஷ்டமடைந்த ஹீரோ
கோலிவுட்டில் 1980, 90கள் வரை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் என மூன்று பிரிவினர் செயல்பட்டனர். 2000வது ஆண்டு தொடக்கத்தில் சினிமா துறையில் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கின....
View Articleசுஜாவின் அத்தான் நான்தான் : மனம் திறந்த நடிகர்
மிளகா படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பல்வேறு படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பதுடன், கவர்ச்சி பாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் சுஜா வருணி. சமீபத்தில் இவர் திருப்பதி சென்று அதிகாலை...
View Articleநடிகை ஆகும் தங்கைக்கு இனியா அட்வைஸ்
சினிமாவில் ராகினி, பத்மினி தொடங்கி அம்பிகா, ராதா, கார்த்திகா, துளசி என சகோதரிகள் நடிக்க வருவது அவ்வப்போது நடக்கிறது. வாகைசூடவா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து கவர்ந்தவர் இனியா. பிறகு கிளாமர்...
View Article3வது குழந்தைக்கு தாயாகும் ரம்பா
உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், ஆனந்தம், த்ரிரோஸஸ், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரம்பா. தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு மணந்தார். திருமணத்துக்கு பிறகு...
View Articleஉதவி இயக்குனர் கதையை தயாரிக்கும் டைரக்டர்
பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் தயாரித்துள்ள படம் செம. ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிப்பதுடன் இசையும் அமைக்கிறார். அர்த்தனா பினு ஹீரோயின். யோகிபாபு, ஜனா, மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும்...
View Articleஅன்னியநாட்டு பொருள்களால் வீட்டை அலங்கரிக்கும் நடிகை
நடிகை டாப்ஸி கடந்த ஆண்டு மும்பையில் 3 பெட் ரூம், ஹால், கிச்சன் கொண்ட ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை ஐரோப்பிய ரசனையில் வடிவமைக்க எண்ணினார். இதையடுத்து தனது தங்கை ஷகுனுடன் ...
View Articleகீர்த்தி நிகழ்ச்சியை சமந்தா புறக்கணிப்பு?
சாவித்ரி வாழ்க்கையாக உருவான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி வேடத்தில் முதலில் சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். சில காரணங்களால் அந்த வேடத்திலிருந்து ஒதுங்கினார். அவருக்கு பதிலாக சாவித்ரி...
View Articleசில்பா ஷெட்டி வீடியோ பதிவுக்கு எதிர்ப்பு
மிஸ்டர் ரோமியோ, குஷி படங்களில் நடித்திருப்பவர் சில்பா ஷெட்டி. இவர் தனது மகன் வியான் ராஜின் 6வது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தார். மகன் மற்றும் குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள முதியோர் இல்லத்துக்கு...
View Articleமம்மூட்டி படத்தில் பூமிகா நடிக்கவில்லை : இயக்குனர் தகவல்
எம்ஜிஆர், என்.டி.ராமராவ் வாழ்க்கை படங்கள் உருவாகி வருகிறது. அதுபோல ஆந்திர முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறும் தற்போது திரைப்படமாகிறது. மஹி இயக்குகிறார். ராஜசேகர ரெட்டி...
View Articleயானையுடன் நடிக்கும் மற்றொரு ஹீரோ
இந்தியில் ராஜேஷ் கண்ணா நடித்த படம் ஹாத்தி மேரா சாத்தி. இப்படம் தமிழில் எம்ஜிஆர் நடிப்பில் நல்ல நேரம் பெயரில் உருவானது. அதன்பிறகு யானையை மையமாக வைத்து பல படங்கள் வந்தன. சிவாஜி பேரனும், ...
View Article‘காலா’ கதை பற்றி 2வது டிரெய்லரில் விளக்கம்
ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் திரைக்கு வருகிறது. ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிக்கும் இப்படத்தில் மும்பை தாராவி பின்னணியில் உருவாகியிருப்பதுடன் அப்பகுதி...
View Articleடோனி பற்றி இயக்குனர் சர்ச்சை டுவிட்டால் பரபரப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை சரித்திரம் திரைப்படமாக வெளி வந்தது. அவருக்கு விளையாட்டு துறை தவிர்த்து திரையுலகம், அரசியல் உலகிலும் நட்பு வட்டாரங்கள் உண்டு. அவரது...
View Articleஅனிருத்துக்கு மெசேஜ் அனுப்பிய நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இவர்களுடன் நெருக்கமான நட்புடன் பழகி வருகிறார் இசை அமைப்பாளர் அனிரூத். விக்னேஷ் சிவனும், அனிரூத்தும் அடிக்கடி...
View Articleரீஎன்ட்ரி கைகொடுக்காததால் ஷாம்லி மீண்டும் முயற்சி
மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி’ படத்தில் அஞ்சலி பாப்பாவாக நடித்து கவர்ந்தவர் பேபி ஷாம்லி. தொடர்ச்சியாக சுமார் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தைபருவம் முடிந்து இளமை பருவத்துக்கு...
View Articleகாலாவுக்கு தடை : விஷால் ஆவேசம்
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் பேசியது, அவரது பேச்சுரிமை. அதை வைத்து காலா படத்தை கர்நாடகத்தில் எப்படி தடுக்கலாம் என கேள்வி கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். இது குறித்து டிவிட்டரில் அவர்...
View Articleஇந்தியன் 2வில் அனிருத்
முழுநீள அரசியல் கதையுடன் உருவாகும் படம், இந்தியன் 2. ஷங்கர் இயக்குகிறார். கமல்ஹாசன் நடிக்கிறார். வழக்கமாக ஷங்கர் படம் என்றால், இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இருப்பார். அவர் இல்லாவிட்டால், ஹாரிஸ்...
View Article