Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 08,2022
Browsing all 12235 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்...

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

மாணவர்களுக்கு கல்வி உதவி: சோனு சூட்டின் புதிய திட்டம்

கொரோனா லாக்டவுன் காரணமாக  தங்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் பல்வேறு உதவி கள் செய்து வருகிறார். தற்போது வறுமையில் வாடும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகை மியா ஜார்ஜ் திருமணம்: தொழிலதிபரை மணந்தார்

பிரபல நடிகை மியா ஜார்ஜ், தொழிலதிபர் ஆஷ்வின் பிலிப் திருமணம் நேற்று எர்ணாகுளத்தில் நடந்தது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், மியா ஜார்ஜ். ஒரு ஸ்மால் பேமிலி, டாக்டர் லவ், இ ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கஞ்சா கருத்து: நிவேதிதாவிடம் போலீஸ் விசாரணை

தமிழில் போர்க்களம், மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2, கதை உள்பட சில படங்களில் நடித்திருப்பவர், கன்னட நடிகை நிவேதிதா. இந்திய சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பினாமி சொத்து வாங்கி குவித்த ராகிணி, சஞ்சனா

கர்நாடகாவில் போதை பொருட்கள் விற்கும் மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் உள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா கல்ராணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ராமாராவ் வரலாறு

ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்து, பிறகு தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆனவர், என்.டி.ராமாராவ். அவரது வாரிசுகள் அரசியலிலும், சினிமாவிலும் முன்னணியில் உள்ளனர். தெலங்கானா மாநில கல்வி திட்டத்தின் கீழ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்:...

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, மனோஜ் கே.பாரதி, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன் சில நாட்கள் நடந்தது. தற்போது லாக்டவுன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்று முதல் 'பாகீரா' படப்பிடிப்பு தொடக்கம்: பிரபுதேவா இணைகிறார்

பிரபுதேவா தற்போது தனது 50 வது படமான 'பொன் மாணிக்கவேல்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், மேலும் அவர் தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு போலீஸ்காரர் வேடத்தில் நடிக்கிறார். அடுத்து, தமிழில் 'தியேல்',...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு: நீதிபதி...

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குடும்பத்தினருடன் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதில் 'வெள்ளை மனசு' படத்தின் மூலம் அறிமுகமானார். நடன திறமைகளை கொண்ட அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மது அருந்த கற்றுத் தரும் நடிகை: நெட்டிசன்கள் கடும் தாக்கு

பாலிவுட் மற்றும் கன்னட சினிமாவில் போதை மருந்து கடத்தல், பயன்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய குற்றப் பிரிவு போலீசாரும், போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர நடவடிக்கை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோரிக்கைகளை தியேட்டர் அதிபர்கள் ஏற்காவிட்டால் ஓடிடியில் படம் ரிலீஸ் செய்வோம்:...

பாரதிராஜா தலைமையில் இயங்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பிறகு சங்க தலைவர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அட்லி இயக்கத்தில் தீபிகா

தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன். ஆனால் அந்த படத்தை அனிமேஷனில் உருவாக்கியதால் தீபிகாவை யாராலும் ரசிக்க முடியவில்லை. இந்நிலையில் அவரை தமிழில் நேரடி படத்தில் நடிக்கவைக்க சிலர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மொட்டை போட்ட சிரஞ்சீவி

கொரட்டாலா சிவா எழுதி இயக்கும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரிக்கும் படம். இதில் கவுரவ வேடத்திலும் ராம்சரண் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாய்களுடன் ஆண்ட்ரியா சண்டை

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம், மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி. இங்கு ஆனந்தி நடித்த கயல் படத்தின் ஒரு பாடல் காட்சியை இயக்குனர் பிரபு சாலமன் படமாக்கினார். தற்போது அங்கு 45 நாட்கள் தங்கி ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காஜல் சம்பள ரகசியம்

தனது காதல் திருமணம் குறித்த வதந்திகள் அடங்கியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதாக சொல்லி வருகிறார். நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டாலும், மேலும் சில...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐஸ்வர்யாவுடன் நந்திதா மோதலா?

திரையுலகில் ஒரு நடிகையின் வளர்ச்சி இன்னொரு நடிகைக்கு பிடிக்காது. ஆனால், அட்ட கத்தி என்ற படத்தில் இணைந்து நடித்த பிறகு நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். ஒருவருக்கு ஒருவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாலிவுட் பற்றி அதிதி ராவ்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து, பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து அதிதி ராவ் ஹைதரி கூறுகையில், ‘இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் இந்த பிரச்னைக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போதை பொருள் தயாரிப்பதே உங்கள் ஊர்தான்: கங்கனா மீது ஊர்மிளா தாக்கு

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் பாலிவுட்டில் நிலவும் வாரிசு ஆதிக்கம், போதை பொருள் பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக பேசி வருகிறார். மும்பை மினி பாகிஸ்தான் என்றும் அங்கு ஆள்வது தலிபான்கள் என்றும் விமர்சித்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொரோனா

இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா உள்பட பல தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களை...

View Article
Browsing all 12235 articles
Browse latest View live
Latest Images